Category: வற்றாப்பளைக் செய்திகள்

மு/கேப்பாபிலவு அ, த, க, பாடசாலையில் வரலாற்றில் முதல்தடவையாக 15மாணவர்கள்

மு/கேப்பாபிலவு அ, த, க, பாடசாலையில் வரலாற்றில் முதல்தடவையாக 15மாணவர்கள் தரம் 5புலமைப்பரீட்சையில் 100புள்ளிகளிற்குமேல் எடுத்தும் ஒருமாணவன் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர் இம்மாணவர்களிற்கு கல்வி கற்பித்த ஆசிரியை திருமதி திவாகரலிங்கம் கவிதா (ரூபி) என்பவருக்கு வாழ்த்துக்கள்

வற்றாப்பளை மகா வித்தியால மாணவச் செல்வங்கள் 2022 ஆம் ஆண்டு தேசிய மட்டங்களில் நடைபெற்ற போட்டி

வற்றாப்பளை மகா வித்தியால மாணவச் செல்வங்கள் 2022 ஆம் ஆண்டு தேசிய மட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பெற்றோர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிர்வாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், வற்றாப்பளை மகா வித்தியாலயம்.

முல்லை இசைப்பேரொளி

முல்லைத்தீவு மாவட்டத்தின் இசைத்துறை ஆசான் #சாந்தகுமாரி #கமலகாந்தன் அவர்களுக்கு ”முல்லைஇசைப்பேரொளி” விருது வழங்கி கௌரவிப்ப2019 ஆம் ஆண்டு தேசிய மாட்டத்திலான தமிழ்தினப்போட்டியில் வில்லுப்பாட்டு நிகழ்வில் முதலிடம் பெற்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்கள் கொளரவிப்பு நிகழ்வு ஏற்பாடு ”மங்களேஸ்வரா விளையாட்டுக்கழகம்”

hacklink hack forum hacklink film izle hacklink Superbetin girişNeospin Casinoggbet plquickwin casino loginLemon Casinomarsbahiscasino not on gamstopcasino not on gamstop ukcasino utan svensk licensnon uk casinosuk slots not on gamstopgames not on gamstopbest casinos not on gamstopnon gamstop casinoscasinos non gamblock ukbest non gamstop casinos uknon gamstop casinonon gamstop casinoscasino not on gamstopholiganbetjojobetjojobetjojobet